தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / Tamil Cinema News Live : - ஒரு படத்துக்கு ரூ. 30 கோடி சம்பளம்.. ஹீரோக்களுக்கு இணையாக அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகை.. யார் தெரியுமா?
LIVE UPDATES
ஒரு படத்துக்கு ரூ. 30 கோடி சம்பளம்.. ஹீரோக்களுக்கு இணையாக அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகை.. யார் தெரியுமா?
Updated Mar 21, 2025 10:00 PM ISTUpdated Mar 21, 2025 10:00 PM ISTHT Tamil Desk
Updated Mar 21, 2025 10:00 PM IST
HT Tamil Desk
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Fri, 21 Mar 202504:30 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ஒரு படத்துக்கு ரூ. 30 கோடி சம்பளம்.. ஹீரோக்களுக்கு இணையாக அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகை.. யார் தெரியுமா?
- ஹீரோவுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் இந்த நடிகை, இந்திய நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார். தற்போது பாலிவுட், தென்னிந்திய சினிமாக்களில் டாப் நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், ஆலியா பட், நயன்தாராவை விட அதிக சம்பளம் பெறும் அந்த நடிகை யார் என்பதை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202501:36 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: Vishal: போலி ஆவணங்கள்.. ரூ. 2.5 கோடி வரை பணம் பெற்று மோசடி - நடிகர் விஷால் மச்சான் மீது சிபிஐ வழக்குப்பதிவு
- Vishal: போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக்கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, பிரபல தொழிலதிபரும், நடிகர் விஷாலின் மச்சானுமான உம்மிடி கிரிட்டிஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202511:56 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 21 எபிசோட்: கொற்றவையிடம் அப்ரூவர் ஆகிறானா தர்ஷன்? சக்தி - ஜனனி உணர்வுபூர்வமான உரையாடல்
- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 21 எபிசோட்: சக்தி - ஜனனி உணர்வுபூர்வமான உரையாடல் நடக்க, கொற்றவையிடம் அப்ரூவர் ஆகிறானா தர்ஷன் என்கிற சஸ்பென்ஸுடன் இன்றைய எதிர்நீச்சல் எபிசோட் அமைகிறது.
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202510:42 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 21 எபிசோட்: நிறுத்தப்பட்ட இனியா திருமணம்.. அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி! கோபி முக்கிய முடிவு
- பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 21 எபிசோட்: போலீசாரின் தலையீட்டால் இனியாவின் திருமணம் நிறுத்தப்பட, அதிர்ச்சி அடைகிறாள் ஈஸ்வரி. வீட்டை விட்டு வெளியேறப்போவதாக முடிவு கோபி முடிவு எடுக்க, பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் நடக்கபோகும் விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202510:35 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Vikram: 'நான் பேசுறதவிட படம் பேசும்.. இது என் ரசிகர்களுக்கான படம்'- அரங்கத்தை தெரிக்கவிட்ட சியான் விக்ரம்
- Actor Vikram: வீர தீர சூரன் படத்தை பற்றி நான் பேசுவதை விட படமே உங்களிடம் நிறைய பேசும் என நடிகர் விக்ரம் ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் தந்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202510:14 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: வீர தீர சூரன் படத்தோட பிஜிஎம், மியூசிக் எப்படி இருக்கும் தெரியுமா? அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்!
- இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் வீர தீர சூரன் படத்தின் இசை எப்படி இருக்கும் என்பது குறித்து ரசிகர்களுக்கு அப்டேட் வழங்கியுள்ளார்
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202509:54 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: '5 நிமிஷம் முன்னாடியே படம் பாக்க வாங்க.. இல்லைன்னா மிஸ் பண்ணிடுவிங்க'- ஹைப் கொடுத்த சுராஜ்
- வீர தீர சூரன் படத்தினை பார்க்க தியேட்டருக்கு 5 நிமிடம் முன்னதாகவே வாங்க. படத்தின் முதல் ஷாட்டை மிஸ் பண்ணாதீங்க என நடிகர் சுராஜ் கூறி ரசிகர்களுக்கு ஹைப் ஏற்றி உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202509:15 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: கஞ்சா வச்சிருக்கியா? வெளிநாட்டு நண்பரை அதிகாரிகள் துன்புறுத்தினர் - ராப் பாடகர் அசல் கோலார் குற்றச்சாட்டு பின்னணி
- வெளிநாட்டு நண்பரின் விசா நீடிப்பில் எழுந்த பிரச்னையில் அவரை துன்புறுத்திய மத்திய அரசு குடியுரிமை அதிகாரிகள், கஞ்சா வச்சிருக்கியா? எனவும் கேள்வி கேட்டு மிரட்டியதாக ராப் பாடகர் அசல் கோலார் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202509:00 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: 'விக்ரமின் சரித்திரம் இங்கு தான் தொடங்கியது.. தமிழ் நன்றி சொல்லும்.. '- பாடலாசிரியர் விவேக்
- நடிகர் விக்ரமிடம் ஒரு மருத்துவர் இனி உங்களால் நடக்கவே முடியாது என சொல்லாமல் இருந்திருந்தால் இப்போது இந்த சரித்திரம் நடந்திருக்காது என பாடலாசிரியர் விவேக் பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202508:12 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: கெட்டி மேளம் சீரியல் மார்ச் 21 எபிசோட்: ரொமான்ஸ் மோடில் அஞ்சலி.. கையில் கட்டோடு வந்த வெற்றி.. கெட்டி மேளம் சீரியல்
- கெட்டி மேளம் சீரியல் மார்ச் 21 எபிசோட்: தலை தீபாவளிக்கு அஞ்சலி வீட்டிற்கு வந்த மகேஷிற்கு தலையில் எண்ணெய் வைத்து குளிப்பாட்டி விடுகிறார் அஞ்சலி.
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202507:44 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: அண்ணா சீரியல் மார்ச் 21 எபிசோட்: மனம் இறங்கிய சண்முகம்.. விளையாடும் பரணி - அண்ணா சீரியல்
- அண்ணா சீரியல் மார்ச் 21 எபிசோட்: விசாவிற்காக சென்னை வந்த பரணியை பீச்சில் வைத்து சண்முகம் சமாதானம் செய்ய முயற்சிக்கிறான்.
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202507:08 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: Thalapathy Vijay: தேதி குறிச்ச தளபதி.. கிரவுண்டில் இறங்கி சிக்சர் அடிக்கப்போகும் நாள் என்ன தெரியுமா?
- Thalapathy Vijay: நடிகர் விஜய்யின் சச்சின் படம் ரீ- ரிலீஸாகும் நாள் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் 20 ஆண்டுக்கு பின் தளபதி படத்தை காணும் குஷியில் ரசிகர்கள் உள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202506:45 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: 'ரஜினி சார் ரொம்ப கேரிங் ஆக இருப்பாங்க.. இப்பவும் அவரோட எளிமை வியப்பா இருக்கு': நடிகர் நிழல்கள் ரவி பேட்டி
- நடிகர் சாம் உடன் அஸ்திரம் என்னும் படத்தில் நடித்திருக்கும் நடிகர் நிழல்கள் ரவி, அப்படத்தின் புரொமோசனுக்காக கொடுத்த பேட்டியில் நடிகர் ரஜினி குறித்து பேசியிருக்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202506:20 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 21 எபிசோட்: முடிவெடுத்த சாமுண்டீஸ்வரி.. அதிர்ச்சியில் ராஜராஜன்.. கார்த்திகைதீபம் சீரியல்
- கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 21 எபிசோட்: மகேஷின் உண்மை முகம் தனக்கு தெரியும் என்றும் என் மகளுக்கு அவன் மாப்பிள்ளை ஆக முடியாது என்றும் தான் முடிவெடுத்துவிட்டதாக சாமுண்டீஸ்வரி ராஜராஜனிடம் கூறினாள்.
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202505:47 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 21 எபிசோட் : கடும் கோபத்தில் மீனா.. கடுப்பான முத்து.. கறிக்கடைக்காரர் மணி சிக்குவாரா?
- சிறகடிக்க ஆசை சீரியல் மார்ச் 21 எபிசோட் : கறிக்கடைக்காரர் மணி இன்றாவது முத்து, மீனா கண்ணில் சிக்குவாரா? சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202505:27 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: அய்யனார் துணை சீரியல் மார்ச் 21 எபிசோட்: தவிக்கும் சோழன்.. தண்ணி காட்டும் நிலா.. அய்யனார் துணை சீரியல்
- அய்யனார் துணை சீரியல் மார்ச் 21 எபிசோட்: சோழன் எவ்வளவு கெஞ்சியும் என்ன நடந்தாலும் தன்னால் ரிசப்ஷனுக்கு வர முடியாது என நிலா முரண்டு பிடிக்கிறாள்.
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202504:27 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: Serial TRP: அடித்து ஆடும் சின்ன மருமகள்.. ஆட்டம் காணும் சன் டிவி.. இந்த வார சீரியல் டிஆர்பி லிஸ்ட்..
- Serial TRP: தமிழ் தொலைக்காட்சிகளில் மார்ச் மாதத்தின் 3ஆம் வாரத்தில் ஒளிபரப்பான சீரியல்களின் டிஆர்பி புள்ளிகளின் விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202503:03 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: இத்தோட நிறுத்திக்கோங்க.. தெலுங்கு சினிமாவை எச்சரித்த மகளிர் ஆணையம்.. என்ன நடந்தது?
- தெலுங்கு சினிமாக்களில் பெண்களின் மரியாதையை குறைக்கும் விதமாக பாடல்கள் அதிகளவில் வருவதாகவும், நடன அசைவுகள் மோசமாக உள்ளதாகவும் எழுந்த புகார்களை அடுத்து தெலங்கானா மாநில மகளிர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202502:05 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Prakash Raj: '9 வருஷத்துக்கு முன்னாடி நான் பண்ண தப்ப மன்னிப்பீங்களா?' வீடியோ வெளியிட்ட பிரகாஷ் ராஜ்
- Actor Prakash Raj: நடிகர் பிரகாஷ் ராஜ் சட்டவிரோத பந்தயம் மற்றும் சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் வகையில் விளப்பரம் செய்தது தொடர்பாக தற்போது மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202501:23 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: Today OTT Release: ஓடிடியில் வரிசை கட்டி நிற்கும் கோலிவுட் படங்கள்.. எதிர்பார்ப்பை கிளப்பிய படங்களை எங்கு காணலாம்?
- Today OTT Release: கோலிவுட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த சில படங்கள் மார்ச் 21 ஆம் தேதியான இன்று ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன.
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202512:30 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies Rewind: ஃபீல்குட் காதல், பெண் உரிமை பேசி படங்கள்.. மார்ச் 21இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்
- 2025ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் மார்ச் 21ஆம் தேதி பெரிய ஹீரோக்கள் படங்கள் இல்லாவிட்டாலும் ரசிகர்களை கவர்ந்த சூப்பர் ஹிட் வெளியாகியுள்ளன. அந்த படங்களில் உள்ள சுவாரஸ்ய விஷயங்களை பிளாஷ்பேக் செய்து பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க
Fri, 21 Mar 202512:00 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: Mari Selvaraj: ‘எடுத்த 4 கதைகளுமே சர்ச்சைதான் ஆனா.. என்ன எதிர்க்கிறவனுக்குதான் என் படைப்பு..’ - மாரிசெல்வராஜ் பேச்சு!
Mari Selvaraj: நம் வாழ்க்கையில் நாம் யாருடனாவது சண்டையிட்டுக் கொண்டுதான் இருப்போம். அது,நமது சொந்தங்கள் உட்பட யாராக வேண்டுமென்றாலும் இருக்கும். ஆனால் அது எப்போது சண்டையாக மாறும் என்றால், அங்கு நாம் தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தும் போதுதான். - மாரிசெல்வராஜ் பேச்சு!
முழு ஸ்டோரி படிக்க